Welcome to TamilFlame

  • Change style to Blue
  • Change style to Red
  • Change style to Green
  • Change style to Pink

தமிழீழ செய்திகள்  Page Last Updated on: June 23 2009 04:32:13.

விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை: தமிழகம் சென்ற அகதிகள்

Lovetamil.Com - Eelam News!

இலங்கை மன்னாரை சேர்ந்த அந்தோணியம்மாள், இவரது மகன் நிரோசன்(25), நிதர்சன்(21) மற்றும் அருள்நேசன்(18) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு பிற்பகல் இரண்டு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை சென்றடைந்தனர்.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

பன்றிக்காய்ச்சலுக்கு சீனா மருந்து தயாரிப்பு

Lovetamil.Com - Eelam News!

பன்றிக் காய்ச்சலுக்கு (influenza A(H1N1) சீனா முதற்தொகுதி மருந்தைத் தயாரித்துள்ளதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சீனாவின் மருந்தாக்கல் நிறுவனமொன்றே இந்த முதற்தொகுதி மருந்துவகையைத் தயாரித்திருப்பதாக அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஐ.ஏ.என்.எஸ்.செய்திகள் தெரிவித்தன.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

“இரத்தக்களறி கடன்முறிகளில் (போன்ட்ஸ்)” இலாபம் தேடும் வெளிநாட்டு வங்கிகள் - இன்னர் சிற்றி பிறஸ்

Lovetamil.Com - Eelam News!

சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும், மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ள ஐ.நா. பணியாளர்கள் உட்பட்ட 300,000 மக்களை வெளியேவிடுமாறும், மனித உரிமைகள் அவசர அழைப்புவிடுத்திருக்கும் இவ்வேளையில், சிற்றி வங்கி மற்றும் டெற்செ வங்கிகள், “இரத்தக்களறி கடன்முறிகளில் (போன்ட்ஸ்)” இலாபம் பெறத் தேடுகின்றனர் என்று, நியூயோர்க்கில் உள்ள, ஐ.நா.வின் செயற்பாடுகளை தெரிவிக்கும், இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் கூறியுள்ளது.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் - படைத்தரப்பு

Lovetamil.Com - Eelam News!

கிழக்கில் இயங்கும் முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களை எதிர்வரும் 2ஆம் நாளுக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என, சிறீலங்கா படையினர் அறிவித்துள்ளனர்.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

பசிலின் யாழ் பயணம் - கடந்த ஆண்டு திருகோணமலை பயணத்தை நினைவு படுத்துகின்றது

Lovetamil.Com - Eelam News!

யாழ் மாநகராட்சி, மற்றும் வவுனியா நகராட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் மக்களின் வாக்குப் பெறும் உத்திகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

கோத்தபாயவை விமர்சித்து கட்டுரை வெளியிட்டமை தொடர்பில்: சண்டே லீடர் பத்திரிகையை விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Lovetamil.Com - Eelam News!

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கட்டுரைகள் பிரசுரிக்கப்படமாட்டாது என நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கல்கிஸை நீதிமன்றம் சண்டே லீடர் பத்திரிகைக்கு இன்று உத்தரவிட்டது.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

வவுனியாவில் ஐ.நா.பணியாளர்களை கைது செய்தமை குறித்து பிரான்ஸ் கண்டனம்

Lovetamil.Com - Eelam News!

இலங்கை வவுனியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடான பிரான்ஸ், தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

வவுனியா முகாம்களில் 9 ஆயிரம் முதியவர்கள் தங்கியுள்ளனர்

Lovetamil.Com - Eelam News!

வவுனியாவில் தடுப்பு முகாம்களில் சுமார் 9 ஆயிரம் முதியவர்கள் தங்கியிருப்பதாக இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களை, உறவினர்கள் பொறுப்பேற்க விரும்பினால் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சமூக சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

இலங்கையில் இருந்து ஹெய்ட்டிக்கு மேலும் ஒரு பிரிவு படையணி அனுப்பிவைப்பு

Lovetamil.Com - Eelam News!

ஹெய்டியில் நிலைகொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைதிக்காப்பு பணிகளுக்கென இலங்கையில் இருந்து 10 வது படைப்பிரிவு இன்று புறப்பட்டு சென்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

இலங்கை போன்ற நாடுகளில், பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது ஐ.நா.பாதுகாப்பு சபையின் கடமை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Lovetamil.Com - Eelam News!

யுத்தம் இடம்பெறுகின்ற இலங்கை உட்பட்ட நாடுகளில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது ஐக்கிய நாடுகளின் கடமை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

புகலிடம் கோரி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீண்டும் அழைக்கத் திட்டம்: அரசாங்கம்

Lovetamil.Com - Eelam News!

சர்வதேச ரீதியாக புகலிடம் கோரி அரசியல் தஞ்சமடைந்துள்ள சகல இலங்கையர்களையும் மீண்டும் அழைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம தெரிவித்து;ளளார்.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிருடன் இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை

Lovetamil.Com - Eelam News!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் உயிருடன் இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

உயர் பொலிஸ் அதிகாரி தமது குடும்பத்தாரை படுகொலை செய்துள்ளார்

Lovetamil.Com - Eelam News!

தெஹிவளைப் பிரதேசத்தில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

இடம்பெயர் முகாம்களில் தங்கியிருக்கும் நபர்கள் குறித்து தகவல்களை வெளியிட, மோசடி கும்பல் ஒன்று 25 அ.டொலர் அறவீடு

Lovetamil.Com - Eelam News!

இடம்பெயர் முகாம்களில் தங்கியிருக்கும் நபர்கள் குறித்து தகவல்களை வெளியிடுவதாகக் கூறி புலம்பெயர் தமிழர்களிடம் கும்பலொன்று 25 அமெரிக்க டொலர் வீதம் அறவீடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

வடமாகாணத்தில் 11.5 பில்லியன் ரூபா செலவில் 325,000 வீடுகள்

Lovetamil.Com - Eelam News!

மூன்று வருட வேலைத்திட்டத்திற்கமைய வடமாகாணத்தில் 11.5 பில்லியன் ரூபா செலவில் புதிதாக 325,000 வீடுகள் அமைக்கப்படவிருப்பதாகவும் அதேநேரம், அங்குள்ள 150,000 வீடுகள் புனரமைத்துக் கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக யூ.எல்.எம். முபீன் பதவி பிரமாணம்

Lovetamil.Com - Eelam News!

கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராகத் தெரிவாகியுள்ள யூ.எல்.எம். முபீன் இன்று மாகாண சபை கூடிய போது சபையின் தவிசாளர் கே.எம்.எம். பாயிஸ் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

வவுனியா நகரசபை தேர்தல்:ஐ.தே.க இன்று வேட்பு மனு தாக்கல்

Lovetamil.Com - Eelam News!

வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஐக்கிய தேசியக் கட்சி இன்று வவுனியா செயலகத்தில் தாக்கல் செய்தது.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

மன்னாரில் இடைநிறுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி இணைப்பு மீண்டும் விநியோகம்

Lovetamil.Com - Eelam News!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த டயலொக்,மொபிடெல் கையடக்கத் தொலைபேசிகளுக்கான இணைப்புகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

மன்னாரில் மீன்பிடித்தடை நீக்கப்பட்டும் அனுமதி இன்னமும் இல்லை : மீனவர்கள் விசனம்

Lovetamil.Com - Eelam News!

மன்னாரில் 24 மணி நேரமும் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அது தொடர்பான அனுமதி தமக்கு இன்னமும் வழங்கப்படவில்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

பதில் பிரதம நீதியரசராக ஷிராணி பண்டாரநாயக்க நியமனம்

Lovetamil.Com - Eelam News!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதிபதியான ஷிராணி பண்டாரநாயக்க நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.
 [ Posted on 23 Jun 2009 by Sharmi ]

 

 

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 Next >>