Home : Entertainment : Cinema News

Contact admin to place your AD on this page. Click here for more information!

சினிமா தளங்கள்

Cinesouth
IndiaGlitz
Cinema express
Behindwoods
Webulagam
Viduppu

 

மும்பை நட்சத்திர ஹோட்டலில் துவக்கவிழா! டேக் ஆஃப் ஆகும் மர்மயோகி

TamilFlame.Com - Cinema news
எப்படியாவது இந்தியில் கால் பதித்துவிட வேண்டும் என்ற கமலின் கனவு இன்னும் கனவாகவே இருக்கிறது. ஏக் துஜே கேலியே, ஹிந்துஸ்தானி(இந்தியன்), சாச்சி 420(அவ்வைசண்முகி) ஆகிய படங்கள் ஹிட் ஆகியிருந்தாலும், அடுத்து வந்த ஹேராம், மேலும்..

Posted on 19 Jun 2008

நடிகர் விஜய் மன்றத்திலும் கொடி? -அரசியல் பாதைக்கான வெள்ளோட்டமா?

TamilFlame.Com - Cinema news
'வரவேண்டிய நேரத்தில் வருவேன்' என்று சொல்லியே வருடங்களை கடத்தி வரும் ரஜினிக்காக காத்திருக்காமல், விஜயகாந்த் கட்சியிலும், சரத்குமார் கட்சியிலும் தன்னை இணைத்து வருகிறார்கள் ரஜினி மன்றத்தை சேர்ந்த சில குட்டி தலைவர்கள். இந்த நேரத்தில், தனது மன்றத்துக்கும் ஒரு கொடியை உருவாக்கி, அதை அறிமுகம் செய்கிற விழாவையும் சென்னையில் நடத்த தீர்மானித்திருக்கிறார் விஜய். மேலும்..

Posted on 19 Jun 2008

குறை சொல்பவர்கள் சொல்லட்டும்-கமல்

TamilFlame.Com - Cinema news
தசாவதாரத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படமாக மர்ம யோகிக்கு தயாராகி வருகிறார் கமல். அதற்காக நீண்ட தாடி வளர்க்க ஆரம்பித்துள்ளார். இந் நிலையில் தசாவதாரம் புரோமொசனுக்காக ஹைதராபாத் வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில். மேலும்..

Posted on 19 Jun 2008

சிம்புவுக்கு ஜோடியாக சரத் மகள்?

TamilFlame.Com - Cinema news
இன்றைக்கு கோலிவுட்டில் இதைவிட பரபரப்பான 'டாக்' வேறு இல்லை. கோலிவுட் 'மன்மதன்' சிம்புவின் அடுத்த படமான போடா போடியில் அவருக்கு ஜோடியாக நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்கப் போகிறார் என்பதே அந்த 'பரபரபரப்பு'! மேலும்..

Posted on 19 Jun 2008

மாளவிகா, மேனேஜர் - தொடரும் குஸ்தி

TamilFlame.Com - Cinema news
நடிகை மாளவிகாவுக்கும் அவரது மேனேஜர் முனுசாமிக்குமான அறிக்கைப் போர் சுவாரஸியமான கட்டத்தை எட்டியுள்ளது. மாளவிகா சார்பில் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பேசும் பொறுப்பில் இருந்தவர் மேனேஜர் முனுசாமி. மேலும்..

Posted on 19 Jun 2008

ராதிகாவா?, இராம.நாராயணனா? சூடு பிடிக்கும் தயாரிப்பாளர்கள் தேர்தல்

TamilFlame.Com - Cinema news
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தற்போதைய தலைவர் இராம.நாராயணனை எதிர்த்து ராதிகா போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும்..

Posted on 16 Jun 2008

ரஜினி, கார்த்தி பட செய்திகளுக்கு மறுப்பு

TamilFlame.Com - Cinema news
'பருத்தி வீரன்' மெகா வெற்றிபெற்ற பின் அதில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்து வரும் படம் `ஆயிரத்தில் ஒருவன்'. மேலும்..

Posted on 16 Jun 2008

அழகிரி பேனரில் விரைவில் திரைப்படம்?

TamilFlame.Com - Cinema news
'குருவி' படத்தை மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரித்தது அனைவரும் அறிந்ததே. பெரிய அளவில் சூப்பர்டூப்பர் ஹிட் இல்லாவிட்டாலும், மோசமான தோல்வியில்லை என்று கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும்..

Posted on 16 Jun 2008

குழந்தைகள் ராஜ்ஜியத்தில் நயன்தாரா! - சத்யம் படத்தில் பஞ்ச் டயலாக்!

TamilFlame.Com - Cinema news
சத்யம் படத்தில் நயன்தாராவின் பெயர் தெய்வலட்சுமி. டி.வி நிருபராக நடிக்கிறாராம். பஞ்ச் டயலாக்குகள் ஹீரோக்களுக்குதானா? நயன் மாதிரி ஹீரோயின்களுக்கு கிடையாதா? இப்படி யாரும் இனிமேல் கேள்வி கேட்க முடியாது. சூப்பர் ஸ்டார்னா மாஸ், தெய்வம்னா நியூஸ் (ரிப்போர்ட்டராம்!) கேட்டா கொடுக்கிறது தெய்வம். கேட்காமல் கொடுக்கிறது தெய்வா... இப்படி டி.ராஜேந்தரே வெட்கப்படுகிற அளவுக்கு பஞ்ச்சை அவிழ்த்துவிடுகிறார் நயன்தாரா! மேலும்..

Posted on 16 Jun 2008

ரவி கிருஷ்ணா நடிக்கும் 'நேற்று இன்று நாளை'

TamilFlame.Com - Cinema news
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்து பல ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் நேற்று இன்று நாளை. தற்போது இதே பெயரில் புதிய படம் ஒன்று வரவிருக்கிறது.
மேலும்..

Posted on 11 Jun 2008

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 Next >>

 

 
Advertisement!