உனக்கும் எனக்குமான பாதை ஒன்றுதான் ஆனால் எதிரெதிர் திசைகளில் போய்க்கொண்டிருக்கிறோம்
மேலும்..
Posted on 29 Jun 2008
என் தலையணை
முகம் புதைத்து அழும் பொழுது கண்ணீரை கவர்ந்திருக்கிறது ,
அல்ப சந்தோஷங்களையும் கூட ஆரவாரமில்லாமல் ரசித்திருக்கிறது ,
மேலும்..
Posted on 29 Jun 2008
முகத்தை தொலைத்த முகமூடி !
ஒரு முகம் சிலரால் விரும்பப்படுகிறது ...
பலரும் விரும்பிடவேண்டி ஒப்பனை செய்து கொள்கிறது ...
மேலும்..
Posted on 29 Jun 2008
கருவறை வாசனை
அன்புள்ள அம்மா ,
கடவுளின் மடியில் விளையாடிக் கொண்டிருந்தேன். கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி , என்னை , உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் !
மேலும்..
Posted on 29 Jun 2008
இனியும் வரப்போவதில்லை ...
அன்றைப் போன்ற அழகானதொரு நாள் இனியும் வரப்போவதில்லை ...
மேலும்..
Posted on 29 Jun 2008
செல்லமே - II
உன் கன்னக்குழி அழகில் நான் புதையுறும் பொழுதிலும் உன் பிஞ்சுவிரல் நகங்கள் என் முகத்தில் கீறும் கவிதைகளிலும்
மேலும்..
Posted on 29 Jun 2008
பிரிவு
கரைகளின் உரசலில் நனைதலில் இருக்கலாம் அலைகளின் ஓலம் வெண்மையின் கரிப்பில் கரைதலில் இருக்கலாம் கடலின் கண்ணீர்
மேலும்..
Posted on 29 Jun 2008
கனவுகள்
கனவுகள் குறித்தும் எனக்கு பயம் இருக்கிறது விழிப்பினில் கொல்லப்படும் குணம் தெரிந்தும் இரவுகளில் விடியல்களில் அழைத்தப்படிதான் இருக்கிறேன்
மேலும்..
Posted on 29 Jun 2008
பிரிவின் நிமித்தம்
நேற்றைய புணர்ச்சியில் நீ விழி நிறைத்து படுத்திருந்தாய் மார்போடு இணைந்திட்ட முலைகள் பிரிவை மறுத்து ஒட்டிக்கிடந்தன அடிவயிற்றில் உள்நுழைந்திட்ட நானும் பிதற்றிக்கொண்டிருந்தேன்
மேலும்..
Posted on 29 Jun 2008
நானும் ஒற்றை ரோஜாவும்
என் விழிகளுக்கான தேடலில் உன்னை தந்தாய் காதல் எனும் கவிதை தந்தாய்...
மேலும்..